மலேசிய வரலாற்றிலேயே மிக ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட பொதுத் தேர்தல் கடந்த மே ஐந்தாம் திகதி நாடெங்கிலும் நடைபெற்று முடிந்தது. நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் கலைக்கப்பட்ட பின் தொடந்து இரண்டு வாரங்களுக்கு அனல் பறக்கும் தேர்ந்தல் பரப்புரைகள் நாடு முழுவதும் நடைபெற்றன. மக்களை ஏக வண்ணம் கவரும் வகையில் மக்கள் நலனை முன்னிறுத்தி ஒவ்வொரு கட்சியும் தங்கள் தேர்தல் கொள்கை அறிக்கைகளைத் தயாரித்திருந்தன. அவ்வகையில், வரலாறு காணாத அளவிற்கு மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நாட்டின் 13ஆவது தேர்தலில் மீண்டும் தேசிய முன்னணியே வெற்றி வாகை சூடியது. நாட்டின் 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 133 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. கடந்த பொதுத் தேர்தலைக் காட்டிலும் இம்முறை தேசிய முன்னணி பின்னடைவை எதிர்நோக்கியிருந்தாலும் மக்கள் ஆதரவை அதிகம் பெற்றிருந்த மக்கள் கூட்டணியைக் குறுகிய பெரும்பான்மையில் வென்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஜனநாயக செயல்கட்சியின். கோட்டையாகத் திகழும் பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்ற தேசிய முன்னணி பல்வேறு முயற்சிகளை எடுத்தும் அது பலனளிக்காமலே போனது. பினாங்கு மாநிலத்தின் 40 சட்டமன்றங்களில் 30 சட்டமன்றங்களை மக்கள் கூட்டணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் வென்று ஆட்சி அமைத்தது. தேசிய முன்னணி வெறும் 10 சட்டமன்றங்களையே கைப்பற்ற முடிந்தது. மேலும், 13 நாடாளுமன்றத் தொகுதிகளில் மக்கள் கூட்டணி 10 தொகுதிகளும் தேசிய முன்னணி 3 தொகுதிகளும் வென்றன. ஜனநாயக செயல்கட்சி போட்டியிட்ட 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுச் சாதனை படைத்துள்ளது. இம்முறை ஜனநாயக செயல்கட்சி பல புதிய முகங்களை அறிமுகம் செய்த போதிலும் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்றுப் பினாங்கு மாநிலம் தங்களின் அசைக்க முடியாத கோட்டை என்பதை நிரூபித்துள்ளனர்.
தேர்தல் பரப்புரை காலக்கட்டத்தில் மக்கள் கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்குதான் அமோக வரவேற்பு கிடைத்தது எனலாம். ஏப்ரல் 29ஆம் திகதி ஹன் சியாங் கல்லூரித் திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஏறக்குறைய 70,000 மக்கள் கூட்டமும், மே 3ஆம் திகதி பாடாங் கோத்தாவில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஏறத்தாழ 120,000 மக்கள் கூட்டமும் ஒன்று சேர்ந்து மக்கள் கூட்டணியின் வலிமையைப் பிரதிபலித்தது. மேலும், இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜனநாயக செயல் கட்சிக்குக் கணிசமான ரொக்கப் பணத்தை நன்கொடையாக வழங்கினர். மொத்தம் ஏறக்குறைய 800,000 ரிங்கிட் நன்கொடை வசூலிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி, ஜனநாயக செயல்கட்சியின் சின்னம் கொண்ட சட்டைகள், பொம்மைகள், தொப்பிகள், அலங்கரிப்புப் பொருட்களையும் மக்கள் அதிகமாக வாங்கி ஆதரவு வழங்கினர். ஒரு புறம் அனைத்தும் இலவசமாகக் கிடைத்தும், பணம் கொடுத்து வாங்கும் மக்களின் செயல்பாடு அக்கட்சியின் மேல் கொண்ட நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது என்றால் அது மிகையாகாது.
கடந்த ஐந்தாண்டுகளில் மக்கள் கூட்டணி ஆட்சியின் கீழ் செயல்பட்ட பினாங்கு மாநிலத்தின் வளர்ச்சியையும் மேம்பாட்டினையும் கருத்தில் கொண்டே பினாங்கு வாழ் மக்கள் இவ்வளர்ச்சி தொடர வேண்டும் என்று ஆட்சி பீடத்தில் அமரும் அதிகாரத்தை மீண்டும் மக்கள் கூட்டணிக்கே வழங்கியுள்ளனர். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற அடிப்படையில் பினாங்கு மக்கள் பண அரசியலைப் புறக்கணித்து மிகச் சரியான முடிவையே எடுத்துள்ளனர் என்றே கூற வேண்டும். பினாங்கு மாநிலத்தின் பொதுத் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:
நாடாளுமன்றத் தொகுதிகளும் அதன் சட்டமன்றத் தொகுதிகளும்
P41 கப்பலா பத்தாஸ் |
|||
1. | டத்தோ ஸ்ரீ ரீசால் மெரிகன் நைனா மெரிகன் |
தே.மு |
25,128 (வெற்றி) |
2. | அப்னான் ஹமிமி தாயிப் அஜாமுடின் |
பாஸ் |
20,952 |
பெரும்பான்மை | 4176 |
N1 பெனாகா | |||
1. | முகமட் ஜாயின் அமாட் |
தே.மு |
8,350 (வெற்றி) |
2. | ரொஹிடின் ஹூசின் |
பாஸ் |
6,688 |
பெரும்பான்மை | 1,662 | ||
N2 பெர்த்தாம் | |||
1. | ஷரிபுல் அஜஹார் ஒத்மான் |
தே.மு |
7,939 (வெற்றி) |
2. | சையிட் மிகயில் ரிசால் ஐடிட் |
பி.கே.ஆர் |
6,297 |
பெரும்பான்மை | 1,642 |
N3 பினாங் துங்கால் | |||
1. | டத்தோ ரோஸ்லான் சைடின் |
தே.மு |
9,155 (வெற்றி) |
2. | அமாட் ஜக்கியுடின் அப்துல் ரஹ்மான் |
பி.கே.ஆர் |
7,568 |
பெரும்பான்மை | 1,587 |
P42 தாசேக் குளுகோர் |
|||
1. | டத்தோஸ்ரீ ஷரிப் ஒமார் |
சுயேச்சை |
1,590 |
2. | ஷாபுடின் யாயா |
தே.மு |
24,393 (வெற்றி) |
3. | டத்தோ ஸ்ரீ அப்துல் ரஹ்மான் மைடின் |
பாஸ் |
21,351 |
பெரும்பான்மை | 3,042 |
N4 பெர்மாத்தாங் பெராங் | |||
1. | ஒமார் அப்துல் அமிட் |
தே.மு |
8,913 (வெற்றி) |
2. | அர்ஷாட் சாலே |
பாஸ் |
7,292 |
3. | பெரும்பான்மை | 7,295 |
N5 சுங்கை டுவா | |||
1. | முகமட் யுசோப் முகமட் நோர் |
தே.மு |
7.951(வெற்றி) |
2. | ஜஹாடி முகமட் |
பாஸ் |
7,594 |
3. | டத்தோ ஸ்ரீ ஷாரிப் ஒமார் |
சுயேச்சை |
344 |
பெரும்பான்மை | 7,295 |
P43 பாகான் |
|||
1. | லிம் கிம் சு |
பி.சி.எம் |
328 |
2. | சுவா தேக் சியாங் |
தே.மு |
12,307 |
3. | லிம் குவான் எங் |
ஜ.செ.க |
46,466 (வெற்றி) |
பெரும்பான்மை | 34,159 |
N7 சுங்கை பூயு | |||
1. | பீ பூன் போ |
ஜ.செ.க |
19,381 |
2. | சும் யோ கெயோங் |
தே.மு |
3,174 |
பெரும்பான்மை | 16,207 |
N8 பாகான் ஜெர்மால் | |||
1. | தான் சுவான் ஹோங் |
தே.மு |
4,561 |
2. | லிம் ஹொக் செங் |
ஜ.செ.க |
16,416 |
3. | லிம் கிம் சுவா |
பி.சி.எம் |
115 |
பெரும்பான்மை | 11,855 |
N9 பாகான் டாலாம் | |||
1. | லிம் செங் பெய்க் |
பி.சி.எம் |
76 |
2. | ஜி. அசோஜன் |
சுயேச்சை |
25 |
3. | எ. தனசேகரன் |
ஜ.செ.க |
10,253 |
4. | எம் கருப்பண்ணன் |
தே.மு |
5,092 |
பெரும்பான்மை | 5,161 |
P44 பெர்மாத்தாங் பாவ் |
|||
1. | டாக்டர் மஸ்லான் இஸ்மாயில் |
தே.மு |
25,369 |
2. | டாக்டர் அப்துல்லா ஜவாவிசம்சுடின் |
சுயேச்சை |
201 |
3. | டத்தோ ஸ்ரீ அன்வார்இப்ராஹிம் |
பி.கே.ஆர் |
37,090 |
பெரும்பாண்மை |
11,721 |
N10 செபெராங் ஜெயா | |||
1. | முகமாட் நாசிர் அப்துல்லா |
தே.மு |
11,689 |
2. | ரம்லி புலாட் |
பி.கே.ஆர் |
14,148 |
3. | டாக்டர் சம்சுட் தப்ரெஜ் |
சுயேச்சை |
251 |
பெரும்பாண்மை |
2,959 |
N11 பெர்மாத்தாங் பாசீர் | |||
1. | அன்வார் பைசால் யாயா |
தே.மு |
6,653 |
2. | டத்தோ சாலே மான் |
பாஸ் |
13,479 |
பெரும்பாண்மை |
6,826 |
N12 பெனாந்தி | |||
1 | இப்ராஹிம் அமாட் |
தே.மு |
7,048 |
2. | நோர்லேலா அரிஃபின் |
பி.கே.ஆர் |
9,387 |
பெரும்பாண்மை |
2,339 |
P45 புக்கிட் மெர்தாஜாம் |
|||
1. | குய் குவாட் லெய் |
தே.மு |
12,814 |
2. | சிம் சி கியோங் |
ஐ.செ.கா |
55,877 |
பெரும்பாண்மை |
43,,063 |
N13 பெராம்பிட் | |||
1. | லாவ் சேய்க் துவான் |
தே.மு |
2,230 |
2. | ஒங் கொக் ஃபூய் | ஐ.செ.க | 16,995 |
பெரும்பாண்மை |
14,765 |
N14 மாச்சாங் பூபோக் | |||
1. | டான் லோக் ஹியா |
தே.மு |
7,180 |
2. | லீ கை லூன் |
பி.கே.ஆர் |
19,080 |
3. | டாக்டர் எம்.விக்கினேஸ்வரன் |
கித்தா |
159 |
4. | ஓய் சுவான் ஒய் |
சுயேச்சை |
152 |
5. | டான் ஹோக் லியோங் |
சுயேச்சை |
172 |
6. | வான் பல்கிஸ் வான் அப்துல்லா |
சுயேச்சை |
252 |
பெரும்பாண்மை |
11,900 |
N15 பாடாங் லாலாங் | |||
1. | டான் தேக் செங் |
தே.மு |
3,727 |
2. | சோங் எங் |
ஐ.செ.க |
18,657 |
பெரும்பாண்மை |
14,930 |
P46 பத்து கவான் |
|||
1. | என்.கோபாலகிருஷ்ணன் |
தே.மு |
10,674 |
2. | ப.கஸ்தூரி ராணி |
ஐ.செ.க |
36,636 |
3. | குவான் செங் குவான் |
பி.சி.எம் |
1,801 |
4. | எ.மோகன் |
சுயேச்சை |
305 |
பெரும்பான்மை | 25,962 |
N16 பிறை | |||
1. | டத்தோ ஸ்ரீ முகமட் ரிட்சுவான் சுலைமான் |
சுயேச்சை |
184 |
2. | ப.ராமசாமி |
ஐ.செ.க |
10,549 |
3. | எல்.கிருஷ்ணன் |
தே.மு |
2,590 |
பெரும்பாண்மை |
7,959 |
N17 புக்கிட் தெங்கா | |||
1. | தெங் சாங் இயாவ் |
தே.மு |
5,540 |
2. | எ.மோகன் |
சுயேச்சை |
10,730 |
3. | ஓங் சி வேன் |
ஐ.செ.க |
182 |
பெரும்பாண்மை |
5,190 |
N18 புக்கிட் தம்புன் | |||
1. | லாய் சியு ஓக் |
தே.மு |
4,197 |
2. | லாவ் சூ கியாங் |
பி.கே.ஆர் |
15,217 |
3. | எ.லோகநாதன் |
சுயேச்சை |
91 |
4. | அஸிஸ் ஜைநால் அபிடின் |
சுயேச்சை |
142 |
பெரும்பான்மை | 11,020 |
P47 நிபோங் தெபால் |
|||
1. | டத்தோ ஜைனால் அபிடின் ஒஸ்மான் |
தே.மு |
21,405 |
2. | தேங் கோக் பெங் |
சுயேச்சை |
297 |
3. | டத்தோ மன்சோர் ஒத்மான் |
பி.கே.ஆர் |
30,003 |
பெரும்பாண்மை |
8,598 |
N19 ஜாவி | |||
1. | டன் சேங் லியாங் |
தே.மு |
6,143 |
2. | சூன் லிப் சீ |
ஐ.செ.க |
15,219 |
பெரும்பாண்மை |
9,076 |
N20 சுங்கை பாக்காப் | |||
1. | மொக்தார் ஷாபீ |
பி.கே.ஆர் |
9,258 |
2. | முகமட் போட் மாட் இசா |
தே.மு |
7,453 |
பெரும்பாண்மை |
1,805 |
N21 சுங்கை ஆச்சே | |||
1. | பட்ரூல் ஹிசாம் ஷஹரின் |
பி.கே.ஆர் |
6,083 |
2. | உஸ்னி முகமாட் பியா |
பாஸ் |
690 |
3. | டத்தோ முகமாட் ஜக்காரியா |
தே.மு |
6,891 |
பெரும்பாண்மை |
808 |
P48 புக்கிட் பெண்டேரா |
|||
1. | சாய்ரில் கீர் ஜொஹரி |
ஐ.செ.க |
45,591 |
2. | தே லியோங் மெங் |
தே.மு |
12,813 |
பெரும்பாண்மை |
32,778 |
N22 தஞ்சோங் பூங்கா | |||
1. | தே ஈ சியு |
ஐ.செ.க |
11,033 |
2. | பி சியோங் லேங் @ மார் சியோங் லியோங் |
சுயேச்சை |
33 |
3. | டத்தோ ஸ்ரீ சியா குவாங் சி |
தே.மு |
5,518 |
பெரும்பாண்மை |
5,515 |
N23 ஆயர் பூத்தே | |||
1. | டான் கேன் கியோங் |
தே.மு |
1,882 |
2. | லிம் குவான் எங் |
ஐ.செ.க |
9,626 |
பெரும்பாண்மை |
7,744 |
N24 கெபூன் பூங்கா | |||
1. | ஹெங் சீ வேய் |
தே.மு |
3,336 |
2. | கே. ஜெயராமன் |
சுயேச்சை |
159 |
3. | சியா கா பெங் |
பி.கே.ஆர் |
12,366 |
பெரும்பாண்மை |
9,030 |
N25 புலாவ் திக்குஸ் | |||
1. | யாப் சூ ஹுய் |
ஐ.செ.க |
11,256 |
2. | ரோவன் யாம் |
தே.மு |
3,036 |
பெரும்பாண்மை |
8,220 |
P49 தஞ்சோங் |
|||
1. | இங் வேய் எய்க் |
ஐ.செ.க |
35,510 |
2. | ஙா சோங் கேங் |
தே.மு |
6,865 |
பெரும்பாண்மை |
28,645 |
N26 பாடாங் கோத்தா | |||
1. | செள கொன் யௌ |
ஐ.செ.க |
9,563 |
2. | ஒ தோங் கியோங் |
தே.மு |
2,367 |
பெரும்பாண்மை |
7,196 |
N27 பெங்காலான் கோத்தா | |||
1. | லொக் பொ சி |
தே.மு |
1,803 |
2. | லவ் கேங் ஈ |
ஐ.செ.க |
15,403 |
பெரும்பாண்மை |
13,600 |
N28 கொம்தார் | |||
1. | தே லாய் ஹேங் |
ஐ.செ.க |
10,669 |
2. | லொ செய் தேய்க் |
தே.மு |
2,555 |
3. | லிம் யோவ் ஓய் |
பி.சி.எம் |
25 |
பெரும்பாண்மை |
8,114 |
P50 ஜெலுத்தோங் |
|||
1. | ஓய் சுவான் ஆவுன் |
ஐ.செ.க |
43,211 |
2. | ஙா போக் ஓன் |
தே.மு |
17,461 |
பெரும்பாண்மை |
25,750 |
N29 டத்தோ கெராமாட் | |||
1. | டோங் தியான் லி |
தே.மு |
6,700 |
2. | ஜெக்டிப் சிங் டியோ |
ஐ.செ.க |
11,720 |
பெரும்பாண்மை |
5,020 |
N30 சுங்கை பினாங் | |||
1. | டாக்டர் தோர் தியோங் ஜீ |
தே.மு |
7,647 |
2. | லிம் சியு கிம் |
ஐ.செ.க |
12,354 |
3. | முகமாட் யாக்கோப் முகமாட் நோர் |
சுயேச்சை |
141 |
பெரும்பாண்மை |
4,707 |
N31 பத்து லஞ்சாங் | |||
1. | லீ போன் தென் |
தே.மு |
3,396 |
2. | லாவ் ஹெங் கியாங் |
ஐ.செ.க |
18,760 |
பெரும்பாண்மை |
15,364 |
P51 புக்கிட் குளுகோர் |
|||
1. | தே பெங் இயாம் |
தே.மு |
14,061 |
2. | கர்ப்பால் சிங் |
ஐ.செ.க |
55,839 |
பெரும்பாண்மை |
41,778 |
N32 ஸ்ரீ டெலிமா | |||
1. | ஆர்.எஸ்.என்.ராயர் |
ஐ.செ.க |
14,478 |
2. | லொ ஜூ இயாப் |
தே.மு |
5,201 |
பெரும்பாண்மை |
9,277 |
N33 ஆயர் ஈத்தாம் | |||
1. | வோங் ஓன் வாய் |
ஐ.செ.க |
11,367 |
2. | லூ ஜி செங் |
தே.மு |
3,933 |
பெரும்பாண்மை |
7,434 |
N34 பாயா தெருபோங் | |||
1. | யோ சூ இன் |
ஐ.செ.க |
30,295 |
2. | கொ வான் லியோங் |
தே.மு |
4,576 |
பெரும்பாண்மை |
25,719 |
P52 பாயான் பாரு |
|||
1. | சிம் செ சின் |
பி.கே.ஆர் |
43,558 |
2. | தாங் இயாப் சேங் |
தே.மு |
24,251 |
பெரும்பாண்மை |
19,307 |
N35 பத்து உபான் | |||
1. | டி.ஜெயபாலன் |
பி.கே.ஆர் |
17,017 |
2. | என்.பாரதிராஜன் |
சுயேச்சை |
40 |
3 | ராஜேந்திரன் அம்மாசி |
சுயேச்சை |
26 |
4. | முகமாட் நோர் சிரஜாஜுடின் |
சுயேச்சை |
186 |
5. | கோ கேங் சினேயா |
தே.மு |
7,160 |
பெரும்பாண்மை |
9,857 |
N36 பந்தாய் ஜெரெஜாக் | |||
1. | முகமட் ரஷிட் ஹஸ்னோன் |
பி.கே.ஆர் |
11,805 |
2. | வோங் மன் ஹோ |
தே.மு |
6,451 |
பெரும்பாண்மை |
5,354 |
N37 பத்து மாவுங் | |||
1. | ராஹமட் இஷா |
சுயேச்சை |
78 |
2. | மன்சோர் முசா |
தே.மு |
10,875 |
3. | அப்துல் மாலிக் காசிம் |
பி.கே.ஆர் |
14,265 |
பெரும்பாண்மை | 3,390 |
P53 பாலிக் பூலாவ் |
|||
1. | ஹில்மி யாயா |
தே.மு |
22,318 |
2. | முகமாட் பக்தியார் வான் சிக் |
பி.கே.ஆர் |
20,779 |
பெரும்பாண்மை |
1,539 |
N38 பாயான் லெப்பாஸ் | |||
1. | வேலுதம் ஆறுமுகம் |
சுயேச்சை |
126 |
2. | அஸ்னா ஹாசிம் |
பாஸ் |
8,950 |
3. | நோர்டின் அமாட் |
தே.மு |
9,408 |
பெரும்பாண்மை | 458 |
N39 பூலாவ் பெத்தோங் | |||
1. | முகமாட் பாரிட் சாஹாட் |
தே.மு |
6,852 |
2. | முகமாட் துவா இஸ்மாயில் |
பி.கே.ஆர் |
6,457 |
பெரும்பாண்மை |
395 |
N40 தெலொக் பகாங் | |||
1. | டத்தோ ஷ இயடான் யாக்கோப் ஹுசேன் ஷ |
தே.மு |
6,034 |
2. | டத்தோ அப்துல்லா அலிம் ஹுசேன் |
பி.கே.ஆர் |
5,233 |
பெரும்பாண்மை |
801 |