உயர்கல்வி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!!

Admin
பினாங்கு எதிர்கால அறவாரியம்(Penang Future Foundation) வழங்கும் கல்வி நிதியுதவி பிரச்சூரம் சித்தரிக்கப்படுகிறது

பினாங்கு எதிர்கால அறவாரியம்(Penang Future Foundation) வழங்கும் கல்வி நிதியுதவி பெற்றுக்கொள்ள உயர்கல்வி மாணவர்கள் வருகின்ற 22/5/2017 முதல் 18/6/2017 வரை மின் விண்ணப்பம் வழி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம்.

மேல் விபரங்கள் பெற்றுக்கொள்ள www.penangfuturefoundation.my அகப்பக்கத்தை வலம் வரலாம் அல்லது [email protected] தொடர்புக்கொள்ளலாம். “எனது பினாங்கு, எனது எதிர்காலம்என்ற கோட்பாட்டுக்கு ஏற்ப தகுதியுடைய அனைத்து மலேசியர்களும் கல்வி நிதியுதவி பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க அழைக்கப்படுகின்றன.