1. கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினரான மதிப்பிற்குரிய திரு ஜெக்டிப் சிங் டியோ அவர்கள் ஸ்ரீ இராமகிருஷ்ணா ஆசிரம மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடைக்கானப் பற்றுச்சீட்டு வழங்கினார் 2. பினாங்கு மாநிலத்தில் 2014-ஆம் ஆண்டு தொடக்கம் வாகனம் நிறுத்துவதற்குக் கூப்பன் முறை அமல்படுத்தப்படும்