தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
புதிய வேல்ட் குவே பேருந்து நிறுத்துமிடம் திறப்பு விழாக் கண்டது.
பினாங்கு ரேபிட் பேருந்து சேவையும் மாநில அரசும் இணைந்து புதிய வேல்ட் குவே பேருந்து நிறுத்துமிடத்தைத்(New Weld Quay Terminal) திறந்து வைத்தனர். இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு லிம் குவான் அவர்கள். 20,000-க்கும் மேற்ப்பட்ட உள்ளூர் பயணிகள் மற்றும் சுற்றுப்பயணிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் கடந்த ஜுன் 2013-ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்வில் சிறப்புரையாற்றிய மாநில முதல்வர் அவர்கள் இப்புதிய பேருந்து...