அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மாநில முதல்வரை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? – கோபிந் சிங்
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அலுவலகத்தில் கைது செய்ததோடு மட்டுமின்றி ஒரு நாள் தடுப்புக் காவலில் வைக்க வேண்டிய அவசியம் என்ன என அரசு தலைமை வழக்கறிஞர் தான் ஶ்ரீ முகமது அப்பாண்டி அலியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதுவரை பங்களா வீட்டு கொள்முதல் சம்பந்தமான அனைத்து விசாரணையிலும் முதல்வர் முழு ஒத்துழைப்பு வழங்கிய வேளையிலும் அவரை தடுப்புக் காவலில் வைக்க...