கடந்தஜூலை 26ஆம் திகதி சனிக்கிழமைஅன்று பினாங்கு அனைத்துலக இந்திய சந்தை பெருவிழா, பினாங்கு ‘பிசா’அரங்கில்அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழாக் கண்டது. இந்நிகழ்வை பினாங்குமாநிலஇரண்டாம்துணைமுதல்வர்பேராசிரியர்ப.இராமசாமிமற்றும்பாகான்டாலாம்சட்டமன்றஉறுப்பினர்திருதனசேகரன்ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தனர்.நிகழ்வில்உரையாற்றியதுணைமுதல்வர்அவர்கள்இம்மாதிரியானவிற்பனைசந்தையின்வழிஇந்தியர்கள்மட்டுமின்றிசுற்றுப்பயணிகள், பிறஇனத்தவர்களும்பயனடைவதைஎண்ணிஅகம்மகிழ்ந்தார்.
6வது முறையாக நடைபெறும் இவ்விழாவில்துணிமணிகள், காலணிகள், சுடிதார், சேலை, அழகுச் சாதனப்பொருட்கள், உணவுப் பதார்த்தங்கள்என பல்வகை பொருட்களும் மிக மலிவான விலையில் விற்கப்பட்டன. பொதுவாகவேமலேசியாவில் விற்கப்படும் பொருட்கள் தென் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இந்த மாபெரும்விழாவில் விற்கப்படும் பொருட்கள் யாவும் வித்தியாசமானவை காரணம் இந்திவாவின் வட மாநிலங்களானபுதுடில்லி, காஷ்மீர், இராஜஸ்தான் மற்றும் அண்டை நாடுகளான பாகிஸ்தான் ஆகியஇடங்களிலிருந்து வணிகர்கள் தங்களின் பொருட்களை இங்கு விற்கின்றனர்.அதோடு, கடந்தாண்டுகாலஞ்சென்றகர்ப்பால்சிங்அவர்கள்திறப்புவிழாவின்போதுஉள்நாட்டுவணிகர்களுக்குவாய்ப்புவழங்கவிடுத்தவேண்டுகோளுக்குஇணங்கஇம்முறைஅதிகமானஉள்நாட்டுவணிகர்களுக்குஇச்சந்தையில்விற்பனைசெய்யவாய்ப்புகள்வழங்கப்பட்டதுபாராட்டக்குறியதாகும். இதனால் தான்பினாங்கு வாழ் மக்கள் மட்டுமின்றி பேரா, கெடா மாநிலங்களிலிருந்தும் 200,000 மேற்பட்டமக்களின்கூட்டம் திரளாகக் காணப்பட்டது.
இந்த மாபெரும் சந்தையில் வானவில் சுப்பர் ஸ்தார்கலாட்டா, வர்ணம் தீட்டும் போட்டி, வானவில்கலைநிகழ்ச்சி ஆகிய நிகழ்வுகள்பொது மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.இந்த மாபெரும் சந்தை வியாபார நோக்கம்மட்டுமின்றி வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளைப் பூர்த்திச் செய்யும் ஒரே தலமாகஅமைகிறதுஎனக்கூறினார்அஜெண்டா சூரியா நிறுவனத்தின் தலைவர் திருஜெகா ராவ்அவர்கள்.