Auto Publish
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கு தைப்பூசத்தில் தங்க இரத ஊர்வலம் சரித்திரம் படைத்தது – பேராசிரியர்
மலேசிய அளவில் பத்துமலை, கல்லுமலைக்கு அடுத்து தைப்பூசத் திருநாளை மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் தலமாகப் பினாங்கு தண்ணீர்மலை ஆலயம் திகழ்கிறது. இந்த ஆண்டு 231-வது முறையாக தைப்பூசத் திருவிழாவை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடியது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ஆம் திகதி தைப்பூசத் திருநாள் உலகெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா சரித்திரப்பூர்வமாக அமைகிறது என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் இரண்டாம் துணை முதல்வரும் இந்து...