Auto Publish
அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு 2016
கடந்த அக்டோபர் மாதம் 28-ஆம் திகதி தீபாவளி திருநாள் அனைத்து மலேசிய இந்தியர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பினாங்கு வாழ் இந்தியர்களை அங்கீகரிக்கும் வகையில் மாநில அரசு தலைவர்கள் அவர் தம் தொகுதிகளில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நடத்தி வருகின்றனர். பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி ஏற்பாட்டில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு ரெசிடென்சி வில்லாவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மாநில முதல்வர்...