அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
வெள்ள நிவாரணத் திட்டத்திற்கு ரிம220லட்சம் நிதி ஒதுக்கீடு
பினாங்கு மாநில அரசு பொது மக்களின் நன்மை கருதி 2017-ஆம் ஆண்டு வரவுச்செலவு திட்டத்தில் வெள்ள நிவாரணத் திட்டத்திற்காக ரிம220லட்சம் நிதி ஒதுக்கீடுச் செய்துள்ளது என உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் சட்டமன்ற தொகுப்புரையில் அறிவித்தார். இந்நிதி ஒதுக்கீடு பயன்படுத்தி நீர் பாசன மற்றும் வடிகால் துறை கால்வாய் மேம்பாடு, ஆற்று நதிக்கரை ஆழப்படுத்துதல் & விரிவுப்படுத்துதல், வடிகால் உள்கட்டுமான...