அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
ஶ்ரீ டெலிமா தொகுதி துரித வளர்ச்சி கண்டது
பொதுமக்களின் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்கும் ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் இந்தியர்கள் மட்டுமின்றி பல்லின மக்களின் மனதில் பதிந்துள்ளார். 2008-ஆம் ஆண்டு முதல் ஶ்ரீ டெலிமா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் திகழும் இராயர் புகழ்ப்பெற்ற வழக்கறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது தொகுதியில் வாழும் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் பிரச்சனைகள் கேட்பதற்கு அண்மையில் உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ்...