அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பத்து பிரிங்கி கடற்கரை நடவடிக்கைகளுக்கு புதிய அணுகுமுறை அறிமுகம்
பினாங்கின் தலைசிறந்த சுற்றுலா தளங்களின் ஒன்றான பத்து பிரிங்கி கடற்கரையில் நடத்தப்பட்டு வந்த பரசிலிங் கடற்கறை நடவடிக்கைகளில் புதிய அணுகுமுறையை கையாள பினாங்கு மாநகர் கழகம் திட்டம் வகுத்துள்ளதாக கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ். தொடற்ந்தார்போல் இக்கடற்கரை நடவடிக்கைகளில் சுற்றுப்பயணிகளுக்கு நேர்ந்த சிறு விபத்துகளின் காரணியாக இத்திட்டம் அமல்படுத்தவிருப்பதாக மேலும் அவர் குறிப்பிட்டார்....