அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மத்திய செபராங் பிறை வெள்ள நிவாரண திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்
மத்திய செபராங் பிறை வெள்ள நிவாரண மற்றும் வடிக்கால் சீரமைப்புத் திட்டம் அவ்வட்டாரத்தில் 55 சதுர மீட்டர் பரப்பளவில் இருந்து 15 சதுர மீட்டர் பரப்பளவு வரை குறைப்பதற்கான திட்டங்கள் 2017-ஆம் ஆண்டு தொடங்கி இன்னும் ஐந்தாண்டு காலங்களில் அமல்படுத்தப்பட்டு நிறைவுப்பெறும் என இத்திட்ட அமலாக்க தொடக்க விழாவில் கலந்து கொண்டு செய்தியாளர் சந்திப்பில் கூறினார் உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன்...