கல்வி
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
சிறுவர்களுக்கான அனைத்துலக கதைச்சொல்லும் கார்னிவல்
பினாங்கு கல்வி கழகத்தின் ஏற்பாட்டில் ஏழாவது அனைத்துலக சிறுவர்களுக்கான கதைச்சொல்லும் கார்னிவல் பினாங்கு ஜெம்ஸ் பெல் சிட்டி அனைத்துலக பள்ளி வளாகத்தில் வருகின்ற 15 அக்டோபர் தொடங்கி நடைபெறவுள்ளதாகக் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. இந்நிகழ்வின் வழி குடும்பத்தினரிடையே நல்லிணக்கத்தை மேலோங்க செய்வதோடு சிறுவர்களிடையே கல்வியறிவு, படைப்பாற்றல், மற்றும் சிந்தனையாற்றலை மேலோங்க ஊக்குவிக்க முடியும் என நம்பிக்கை...