அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
வெள்ள நிவாரண தீர்வுக்கு 60 திட்டங்கள் அமல்படுத்தபடும்
பினாங்கு மாநில அரசு வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வுக்காணும் பொருட்டு வெள்ள நிவாரண ஆட்சிக்குழுவின் கீழ் குழாய் வடிகால் மற்றும் வெள்ள நிவாரண திட்டத்தை ஐந்து மாவட்டங்களில் அமல்படுத்த இலக்கு கொண்டுள்ளது. உள்ளூர் அரசு, பொது போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரணம் ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ், மாநில அரசு உள்ளூராட்சி மன்றங்கள், மாநில பொதுப்பணித் துறை மற்றும் மாநில வடிகால் மற்றும் பாசன துறை உடன் இணைந்து...