அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கில் முதல் மின்னியல் நூல்நிலையம்
பினாங்கு மாநில முதல் மின்னியல் நூல்நிலையம் மாநில அரசின் முயற்சியில் கீய்சய்ட் தொழில்நுட்ப நிறுவனம், இ&ஒ நிறுவனம் மற்றும் டைம் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டு வருகின்ற அக்டோபர் மாதம் திறப்பு விழா காணும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 3000-க்கும் மேற்பட்ட மின்-புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகை குறிப்புகள் இடம்பெறும் இப்புதிய மின்னியல் நூல்நிலையத்தில் இளைய தலைமுறையினர் எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.. பினாங்கு மாநிலத்தில் மட்டுமின்றி மலேசியாவிலே முதல் முறையாக மின்னியல் நூல்நிலையம் அமைக்கப்பட்டு...