அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
உஜோங் பத்து பகுதியில் 600 மலிவு விலை வீடுகள் கட்டப்படும் – முதல்வர்
பினாங்கு மாநில அரசு பினாங்கு மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து பாகான் டாலாம் தொகுதியில் அமைந்துள்ள உஜோங் பத்து பகுதியில் 600 மலிவு விலை வீடுகள் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பொது வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்ள மேம்பாட்டாளர்கள் திறந்து குத்தகை முறையில் வரும் 23 ஆகஸ்டு முதல் 24 அக்டோபர் வரை விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் வருகின்ற 5 முதல் 10 ஆண்டுகளில் பினாங்கு மேம்பாட்டுக் கழகம் திட்டமிட்ட 26,000 குறைந்த...