அனைத்துலக கிருஷ்ணா புரிந்துணர்வு சங்க ஏற்பாட்டில் முதல் முறையாக பினாங்கில் இந்து மத நாகரீக வரலாறு & பாரம்பரிய கண்காட்சி விழா செபராங் பிறை பகுதியில் அமைந்துள்ள ஹரே கிருஷ்ணா பல்நோக்கு மண்டபத்தில் நடைபெறும். இந்தக் கண்காட்சி விழா மலேசியாவில் பறைச்சாற்றும் இந்து மத வரலாற்றினை புஜாங் பள்ளத்தாக்கு, கெடா துவா, லங்காசுகா, தென்கிழக்கு ஆசிய கம்போடியா(அங்கோர் வாட்), பிராம்பன் (இந்தோனேசியா), மற்றும் சீனா, கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா,...
முக்கிய அறிவிப்பு
அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
நிந்தனைக் குற்றச்சாட்டிலிருந்து நேதாஜி இராயர் விடுவிக்கப்பட்டார்.
ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் மீது சுமத்தப்பட்ட இரண்டு தேச நிந்தனைக் குற்றச்சாட்டுகளில் மற்றொரு குற்றச்சாட்டுலிருந்தும் பினாங்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டார். மாநில சட்டமன்றத்தில் ‘அம்னோ செலாக்கா’ என்ற வார்த்தையை இராயர் உதிர்த்ததற்கான ஆதாரங்களை எதிர்தரப்பு...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தேக் டோம் அறிவியல் மையம் பினாங்கிற்கு மையகல்லாகத் திகழ்கிறது.-முதல்வர்
பினாங்கு மாநிலத்தில் திறப்புவிழாக் கண்ட தேக் டோம் எனும் மையம் அறிவியல், தொழில்நுட்பம் , பொறியியல், தொழில்நுட்ப குவிமாடம் மட்டுமின்றி பல்வேறு கல்வித் திட்டங்கள், பட்டறை மற்றும் அறிவியல் முகாம்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. 28 பில்லியன் பொருட்செலவில் கட்டப்பட்ட இம்மையம்...
அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மாநில விளையாட்டு குழுவினர் சுக்மா போட்டியில் சாதனை- சொங் எங்
கடந்த 23 முதல் 30 ஜூலை வரை நடைபெற்ற மலேசிய விளையாட்டு போட்டியில்(சுக்மா) பினாங்கு மாநில விளையாட்டு குழுவினர் சிறந்த சாதனைப் படைத்துள்ளனர் என அகம் மகிழ தெரிவித்தார் விளையாட்டு, இளைஞர், மகளிர் மேம்பாடு, குடும்பம் மற்றும் சமூக ஆட்சிக்குழு...