தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
சுக்மா போட்டி வெற்றியாளர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும் -சோங் எங்
பினாங்கு மாநில அரசு வருகின்ற 23 ஜுலை தொடங்கி 31-ஆம் திகதி வரை நடைபெறும் மலேசிய விளையாட்டு(சுக்மா) போட்டியில் தங்கம் பதக்கம் வெற்றிப் பெறும் வெற்றியாளர்களுக்கு ரிம3,000 சன்மானம் என அறிவித்தது. சரவாக் மாநிலத்தில் நடைபெறும் சுக்மா போட்டியில் பங்கேற்கும் பினாங்கு விளையாட்டுக் குழுவினருக்கு மாநில கொடியை வழங்கி கெளரவித்த முதலாம் துணை முதல்வர் டத்தோ முகமது ரஷிட் ஹஸ்னோன் இதனை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். தனிநபர் பிரிவில்...