அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு பாலர்ப்பள்ளி அஸ்திவாரம்- பேராசிரியர்
அண்மையில், மாநில நம்பிக்கை கூட்டணி அரசு தொடர்ந்து நான்காவது முறையாகப் பினாங்கின் அனைத்துத் தமிழ்ப் பாலர்ப்பள்ளிகளுக்கும் ரிம1 லட்சம் மானியத்தை பகிர்ந்தளித்தது குறிப்பிடத்தக்கதாகும்.. இம்முறை மாநில அரசு தமிழ் பாலர்ப்பள்ளிகளுக்குச் சிறப்பு மானியமாக தமிழ்ப்பள்ளிகளுக்கானச் சிறப்பு பணிக்குழுவிடம் ரிம90,000 வழங்கியது. இதுவரையில் மலேசியாவில் எந்த மாநில அரசாங்கமும் பாலர்ப்பள்ளிகளுக்கு மானியம் வழங்கியது கிடையாது என்பது வெள்ளிடமலை. கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மாநில அரசு பாலர்ப்பள்ளிகளுக்கு ஆண்டுதோறும்...