அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மாநில முதல்வர் தொடர்ந்து பணியாற்ற நம்பிக்கை கூட்டணி ஆதரவு
பினாங்கு மாநில நம்பிக்கை கூட்டணி அரசு ஒருமித்த மனதுடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் பதவி விலக அவசியவில்லை என அறிவித்தது. சட்டத்துறை சார்ந்த எந்த துறையிலும் மாநில முதல்வர் பதவி வகிக்கவில்லை, எனவே குவான் எங் தொடந்து பணியாற்றலாம் என கொம்தார் செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார் மாநில நீதி கட்சி தலைவர் டத்தோ மன்சோர் ஒத்மான். இது முதல்வரின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து...