அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
அடிப்படை பொருட்களில் இருந்து கழிவுகளை தனிமைப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்துவீர்.
பினாங்கு மாநிலத்தை மாசற்ற பசுமையாக மாற்றியமைக்கும் முயற்சியில் அடிப்படை பொருட்களில் இருந்து கழிவுகளை தனிமைப்படுத்தும் திட்டம் (Majlis Pelancaran Projek Perintis Dasar Pengasingan Sisa di Punca) கடந்த ஜூன் மாதம் முதல் தேதி தொடங்கியது அனைவரும் அறிந்ததே. பினாங்கு மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் சராசரிக்கு 1,700டன் குப்பைகள் புலாவ் பூரோங்கில் அகற்றப்படுகிறது. இதனை குறைக்கும் நோக்கில் மாநில அரசு இப்புதிய திட்டத்தை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும். இத்திட்டஅமலாக்கம்...