அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு அந்நிய தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டும் முதல் மாநிலம் அல்ல- திரு.ஜெக்டிப்
அண்மையில் பினாங்கு மாநில சட்டமன்ற கூட்டத்தின் போது மாநிலத்தின் பல சட்டமன்ற உறுப்பினர்கள் பினாங்கில் அந்நிய தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட பகுதியில் வீடு கட்டும் திட்டத்தை எதிர்த்து கேள்வி எழுப்பினர். சிங்கப்பூர் நாட்டில் மட்டுமின்றி ஜோகூர் மாநிலத்திலும் பல தொழில்துறை பகுதியில் அந்நிய தொழிலாளர்களுக்கு என பிரத்தியேகமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிதரப்பட்டுள்ளன. எனவே, இத்திட்டத்தை பினாங்கு மாநிலம் முதல் முறையாக அமல்படுத்தவில்லை என தெளிவுப்படுத்தினார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத்...