சட்டமன்றம்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு 3/4 மாத போனஸ்.
4,178 அரசு ஊழியர்களுக்கு 3/4 மாத சம்பளம் அல்லது குறைந்த பட்சம் ரிம700 “பெருநாள் போனஸ்” வருகின்ற நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்திற்குள் வழங்கப்படும். மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் சட்டமன்ற கூட்டத்தொடரில் இடம்பெற்ற தொகுப்புரையில் இதனை அறிவித்தார். தற்போது பொருள் சேவை வரி(ஜி.எஸ்.தி) அமலாக்கத்தால் பொது மக்களின் வாழ்க்கை செலவினம் மற்றும் பணவீக்கம் அதிகரிக்கிறது. எனவே, மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த போனஸ் உதவித்தொகை...