தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு நீர் விநியோக வாரியம் மூல தண்ணீரை விரையம் செய்யவில்லை – டத்தோ ஜசானி
பினாங்கு நீர் விநியோக வாரியம் மூல தண்ணீரை சுங்கை மூடா ஆற்றிலோ அல்லது கடலிலோ விடவில்லை என செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் அதன் தலைமை நிர்வாக அதிகாரி பொறியியலாளர் டத்தோ ஜசானி மைடின்சா. பினாங்கு மாநிலம் சுங்கை மூடா ஆற்றில் நீரை திறந்து விட அதற்கான அணையை கொண்டிருக்கவில்லை என மேலும் தெரிவித்தார். அண்மையில் 100 விவசாயிகள் அம்பாங் ஜாஜாரில் மூல தண்ணீரை சுங்கை மூடா ஆற்றில் அல்லது...