அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில நான்காம் தவணைக்கான முதலாம் சட்டமன்ற கூட்டம் அதிகாரப்பூர்வமாக துவங்கியது.
கடந்த மே மாதம் 10-ஆம் திகதி பினாங்கு மாநில நான்காம் தவணைக்கான முதலாம் சட்டமன்ற கூட்டம் அதிகாரப்பூர்வமாக இனிதே தொடங்கியது. மாநில ஆளுநர் துன் டத்தோ ஶ்ரீ உத்தாமா ஹஜி அப்துல் ரஹ்மான் பின் ஹஜி அப்பாஸ் அவர்கள் தனது துணைவியாருடன் சிறப்பு வருகை மேற்கொண்டார். தொடக்கவிழாவில் இன்ஸ்பெக்டர் முகமது நோர் அப்பென்டி தலைமையில் கெடா மாநில காவல் படை இசைக்குழு மற்றும் டி.எஸ்.பி முகமது பாய்சூல் தலைமையில்...