அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பிரிமா வீட்டு விலைகளை மறுபரிசீலனைச் செய்யவும் – ஜெக்டிப்
பிரிமா வீடமைப்புத் திட்டம் பினாங்கில் விரைவில் கட்டப்படும் என்றும் அவ்வீடுகளுக்கு 20% கழிவு வழங்கப்படவுள்ளதாக ‘Malay daily’ நாளிதழில் வெளியிட்ட செய்தியை வன்மையாகச் சாடினார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப் சிங் டியோ. சுங்கை ஆரா / பாயான் பெலாஸ், மற்றும் பாலேக் புலாவ் பகுதிகளின் சந்தை விலைக்கு ஏற்ப பிரிமா வீட்டு விலைகள் இல்லை; எனவே, அவ்வீட்டு விலை...