அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநிலம் மிக குறைவான கடன் கொண்டுள்ளது.
2008-ஆம் ஆண்டு வரை பினாங்கு மாநிலம் கூட்டரசு அரசாங்கத்திடம் ரிம625.4 லட்சம் கடன் பெற்றிருந்தது. ஆனால், 2008-ஆம் ஆண்டு நம்பிக்கை கூட்டணி அரசு ஆட்சிப்பீடம் அமைத்தப்பின் இக்கடன் ரிம69.4 லட்சத்திற்குக் குறைந்துள்ளது என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். மாநில அரசின் நேர்மை மற்றும் சிறப்பு மிக்க நிர்வாகமே இக்கடன் குறைப்புக்குக் காரணம் என்றார். மாநில அரசாங்கம் இலஞ்ச ஊழல் இன்றி...