அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில மின்னியல் முறையீடு அமலாக்கம்
பினாங்கு நகரம் மற்றும் கிராம திட்டமிடல் துறையின் (JPBD) ஏற்பாட்டில் மலேசியா முழுவதும் உள்ள மாநிலங்களின் மேல்முறையீட்டு வாரிய உயர்மட்ட மேலாண்மை அதிகாரிகள், அரசு முகமைகள், தனியார் மற்றும் சட்ட பயிற்சியாளர்கள் இருந்து நகர திட்டமிடல் அதிகாரிகள் இக்கருத்தரங்கில் பிரத்தியேகமாக கலந்து கொண்டனர். ஒலிவ் டிரி தங்கும்விடுதியில் நடைபெற்ற இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ ஹஜி ரஷிட் பின் அஸ்னோன்....