அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
முதல்வர் வீடு விற்பனை குறித்து சட்டரீதியான தீர்மானம் -பாங் லி கூன்
பாங் லி கூன் (xxxxxx-xx-xxxx) எண். XXXX எனும் முகவரியில் வசிக்கும் மலேசியராகிய நான் முழுமனதாக நேர்மையுடன் அறிவிக்கிறேன்: 1. மாநில முதல்வரின் குடும்பத்தினரை 2008-ஆம் ஆண்டு முதல் அறிவேன். முதல்வரின் மனைவியான பேட்டி சியூவின் தோழமை மற்றும் பணிவான கதாபாத்திரத்தால் மிக நெருங்கிய தோழனானேன். 2. 2008-ஆம் ஆண்டு எண்25, பின்ஹோர்ன் சாலை, பினாங்கு எனும் முகவரியில் அமைந்துள்ள வீட்டை ரிம2.5மில்லியனுக்கு வாங்கி சில சீரமைப்புப் பணிகள்...