அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
இதுவரை பினாங்கில் பிரிமா திட்டம் இடம்பெறவில்லை – திரு ஜெக்டிப்
பினாங்கு மாநிலத்தில் மலிவு விலை வீடுகள் ரிம400,000 என அறிவிக்கும் தேசிய முன்னணி தலைவர்களின் கூற்று முற்றிலும் தவறு என்றார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு ஜெக்டிப் டியோ. 2008-ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை மாநில அரசு ஆட்சியில் குறைந்த மலிவு விலை வீடுகளுக்கு ரிம42,000 மற்றும் நடுத்தர மலிவு விலை வீடுகளுக்கு ரிம72,500 என நிர்ணயிக்கப்பட்டது....