அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
வீடு வாங்குவதில் சட்டவிரோத கும்பலிடம் ஏமாற வேண்டாம்- ஜெக்டிப் சிங்
பினாங்கு மாநிலத்தின் பொறுப்பு, ஆற்றல், வெளிப்படை கொள்கையின் கீழ் அமல்படுத்திய குறைந்த விலை வீடுகள் திட்டம் மக்களிடையே பரவலாக பேசப்படுகிறது. குறைந்த விலை வீடுகள் வாங்கும் திட்டத்தில் பொதுமக்கள் தங்களின் விண்ணப்பப் பாரங்களை அனுப்பி வருகின்றனர். இம்மாதிரியான நிலையில் வீடு வாங்க விண்ணப்பித்தவர்களிடம் குறைந்த விலை வீடுகளை தங்களால் வாங்கித் தர முடியும் என உத்தரவாதம் அளிக்கும் சட்டவிரோத கும்பலிடம் ஏமாற வேண்டாம் என பினாங்கு வாழ் மக்களுக்கு...