அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
டிங்கி காய்ச்சலின் ஆபாயத்தை உணர்வீர்
இவ்வாண்டு 6-வது வாரத்தில் (7-13 பிப்ரவரி 2016) பினாங்கு மாநிலத்தில் மொத்தம் 107 டிங்கி காய்ச்சல் வழக்கு பதிவாகியுள்ளன. 2016-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 1,014 டிங்கி காய்ச்சல் வழக்குகள் பதிவாகியுள்ளன, அதாவது 106 வழக்குகள் (11.7%) கூடுதலாகப் பதிவாகியுள்ளன. இதுவரை டிங்கி காய்ச்சலால் ஒன்பது உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன என்பது வருத்தமளிக்கிறது. பினாங்கு வடக்கிழக்கு முத்தியாரா இடாமான், மத்திய செபராங் பிறையில் செம்பிலாங் அடுக்குமாடி மற்றும் தாமான் இன்பியான்...