அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு காற்றழுத்த பலூன் விழாவில் போக்குவரத்து சுமூகம் – முதல்வர்
பினாங்கு காற்றழுத்த பலூன் விழா அண்மையில் 9 மற்றும் 10 பிப்ரவரி 2016 அன்று சீனப்பெருநாள் கொண்டாட்டத்தின் போது இரண்டாவது ஆண்டாக மற்றொரு கோணத்தில் பாடாங் போலோவில் ஜார்ஜ்டவுன் உலக பாரம்பரிய தளத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு வருகை மேற்கொண்ட மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் உடல்பேறு குறைந்தவர்களுடன் மிக விமரிசையாகக் கொண்டாடினர். பினாங்கு காற்றழுத்த பலூன் விழா பினாங்கு மாநில அரசின் மானியத்தில் வருகையாளர்களுக்கு...