அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
குறைந்த விலை மற்றும் நடுத்தர விலை வீடுகள் “மலிவு விலை வீடுகளாக” பெயர் மாற்றம் காண்கிறது.
குறைந்த விலை மற்றும் நடுத்தர குறைந்த விலை வீடுகள் “மலிவு விலை வீடுகளாக” பெயர் மாற்றம் காணவிருப்பதாக கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப் சிங் டியோ. அண்மையில் நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ அலிமா பிந்தி முகமாட் சாடிக் உடன் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் இம்முடிவு...