அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
ஜாலான் சீராம், பட்டர்வோர்த்,பொது போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
பினாங்கு மாநில அரசு மக்களின் நலனுக்காக பல மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்துவது அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் ஜாலான் சீராம், பட்டர்வோர்த் சாலை மற்றும் வடிகாலமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களால் துவக்க விழாக் கண்டது. இம்மேம்பாட்டுத் திட்டம் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு, பொதுப்பணித் துறை, வட மாவட்டம் மற்றும் நில அலுவலகம் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக ஒத்துழைப்புடன்...