அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்க முன்னேற்றத்திற்கு மாநில அரசு துணைபுரியும்- முதல்வர்
மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கம் மரியாதை நிமிர்த்தம் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களை நேரில் சந்தித்தனர். 2008-ஆம் ஆண்டு நம்பிக்கை கூட்டணி ஆட்சிப்பீடம் அமைந்த தருணம் முதல் இன்று வரை மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கின்றனர் என்றார் அதன் தலைவர் டத்தோ வசந்தராஜன். இந்நிகழ்வில்கலந்து கொண்ட மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கத்தை சார்ந்த உறுப்பினர்கள் ஒரு...