அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யவில்லை- திரு இராமசந்திரன்
பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பினாங்கு மாநில ஆலயங்களைக் கைப்பற்றுவதாகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்தார் அதன் தலைமை நிர்வாக இயக்குநர் திரு இராமசந்திரன். இந்து அறவாரியம் முறையான ஆலய நிர்வாக அனுமதியின்றி எந்த ஆலயத்தையும் கைப்பற்ற முயற்சிக்கவில்லை எனத் தெளிவுப்படுத்தினார். மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) தேசியத் தலைவர் திரு சுப்பிரமணியம் இந்து அறவாரியம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆலயத்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக மாநில...