அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
கூட்டரசு அரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் – திரு ஜெக்டிப்
11-வது மலேசிய திட்டத்தில், பினாங்கு மாநில வெள்ள நிவாரணப் பிரச்சனைக்கும் கால்வாய் மேம்பாட்டுத் திட்டத்திற்கும் ரிம805 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் கூட்டரசு அரசாங்கம் இன்று வரை அந்நிதி ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு ஜெக்டிப் டியோ. கூட்டரசு அரசு அறிவித்திருந்த ரிம805 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் 7 மேம்பாட்டுத் திட்டங்கள் வரையறுக்கப்பட்டன. அவற்றுள்...