அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
விண்ணப்பதாரர் மற்றும் கடன் நிராகரிப்பு விகிதம் இடையே இடைவெளியைக் குறைக்க பட்டறை நடத்தப்படும் – திரு.ஜெக்டிப்
கடந்த 2 நவம்பர் 2015-ஆம் நாள் தேசிய வங்கி ஆளுநரின் உதவி அதிகாரியுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் பிரதிபலனாக பினாங்கு மாநிலத்தில் வீடமைப்பு விண்ணப்பதாரர் மற்றும் கடன் நிராகரிப்பு விகிதம் இடையே இடைவெளியைக் குறைக்க தொடர்ச்சியாகப் பல பட்டறை நடத்தப்படும் என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக்குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு.ஜெக்டிப் சிங் டியோ. மேலும், இச்சந்திப்பின் போது...