அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
இலங்கை மனித உரிமை மீறல் எதிரான அனைத்துலக மாநாடு
கடந்த பல ஆண்டுகளாக இலங்கை நாட்டில் தமிழர்களுக்கு எதிராக இமைக்கப்பட்ட கொடுமையின் பிரதிபலிப்பு மரணங்கள், பாலியல் வன்முறைகள், நிலங்கள் மற்றும் உரிமைகள் பறிப்பு என தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட இடமாகத் திகழும் இலங்கை நாட்டின் மீது அனைத்துலக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாமி . எனவே, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நீதி கிடைக்க...