அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு போக்குவரத்து கழக உறுப்பினர்கள் நியமனம்
பினாங்கு போக்குவரத்து கழகம் (Penang Transport Council PTC) 2009-ஆம் ஆண்டு 15 உறுப்பினர்கள் கொண்டு துவங்கப்பட்டது. தூய்மை, வாகன நெரிசல், பொது பாதுகாப்பு கருத்தில் கொண்டு இக்கழகம் உருவாக்கப்பட்டது. பினாங்கு மாநிலத்தில் அதிகரித்து வரும் வாகன நெரிசல் பிரச்சணையைக் களையும் பொருட்டு இக்கழகம் துவங்கப்பட்டது. இக்கழகத்தின் முக்கிய சாதனையாக 2013-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போக்குவரத்து சிறப்புத் திட்டம் (Transport Master Plan) திகழ்கிறது. இத்திட்டம் ரிம 27...