அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில அரசு நம்பிக்கை கூட்டணியாக உதயம் – முதல்வர்
பினாங்கு மாநில அரசு இன்று தொடங்கி நம்பிக்கை கூட்டணி அரசாக பெயர் மாற்றம் காண்பதாக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார். மாநில அரசு நிர்வாகக் குழுவினருடன் ஏகமனதான எடுக்கப்பட்ட முடிவின் பிரதிபலிப்பே நம்பிக்கை கூட்டணி என்றார். ” மாநில அரசின் நம்பிக்கை கூட்டணி உருவாக்கத்தை வரவேற்பதாகவும், அரசு நிர்வாகக் குழுவினரின் ஏகமனதான முடிவுடன், பினாங்கு மாநில அரசு நம்பிக்கை கூட்டணி மாநில அரசாகத் திகழ்கிறது...