அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு புதிய செயற்குழு நியமனம்
பினாங்கு மாநிலத்திலுள்ள 28 தமிழ்ப்பள்ளிகள் மீதான ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றின் வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் பங்காற்ற சிறப்பு செயற்குழு நியமிக்க எண்ணம் கொண்டு மாநில அரசு தீவிரம் காட்டி வருவதாகக் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. தமிழ்ப்பள்ளிகளுக்கு இச்சேவையை இன்னும் செம்மைப்படுத்தும் நோக்கத்தில் மாநில அரசு ஐவர் கொண்ட புதிய செயலவை குழுவை நியமித்துள்ளது. இந்த சிறப்பு...