அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
அஸ்பேன் விஷன் சிட்டி அடிக்கல்நாட்டு விழா
பத்து காவான், சங்காட் மற்றும் புக்கிட் மின்யாக் நகரங்களை ஒன்றிணைத்து மேம்படுத்தப்பட்டு “செத்லைட் நகரமாக” உருமாற்றும் முயற்சியில் அஸ்பேன் குரூப் நிறுவனம் முன்வந்துள்ளது. பினாங்கு மேம்பாடுக் கழகம் மூன்று மாத காலத்திற்கு நடத்திய ஆய்வு ஒன்றில் பொது மக்கள் வாக்குகள் மூலம் இந்நகரங்களை “செத்லைட் நகரமாக” உருமாறும் என அஸ்பேன் விஷன் சிட்டி அடிக்கல் நாட்டு விழாவை துவக்கி வைத்து உரையாற்றிய மாநில முதல்வர் மேதகு லிம் குவான்...