அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
விளம்பர அனுமதி மற்றும் மேம்பாட்டாளர் உரிமம் வழங்க உடனடி நடவடிக்கை – திரு ஜெக்டிப்
பினாங்கு மாநில விளம்பர அனுமதி மற்றும் மேம்பாட்டாளர் உரிமம் (Advertising Permit and Developers Licence – APDL) பெறுவதற்கு விண்னப்பித்த 81 விண்ணப்பதாரர்கள் மற்றும் கூட்டரசு அரசிற்கு வழங்க வேண்டிய மொத்த மேம்பாட்டு மதிப்பீட்டு(Nilai Pembangunan Kasar) பற்றிய நிலையினைக் குறிப்பிடுமாறு புத்ராஜெயாவிடம் வலியுறுத்தப்பட்டது. இந்த 81 மேம்பாட்டு விண்ணப்பங்களுக்கு விரைவாக ஒப்புதல் வழங்கினால் கூட்டரசு அரசிற்கு பல பில்லியன் ரிங்கிட் வருமானம் கிடைக்கப்பெறும் என எடுத்துரைத்தார்...