அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
‘உணவை முழுமையாக உண்ணவும்” எனும் பிரச்சாரம் துவக்க விழாக்கண்டது.
பினாங்கு மாநிலத்தில்’உணவை முழுமையாக உண்ணவும்” என்ற பிரச்சாரத்தை (Kempen Makan Sampai Habis) பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார். இப்பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் பொதுமக்களிடையே உணவின் முக்கியத்துவத்தையும் அதனை விணாக்காமல் சாப்பிடும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் ஏற்பாடுச் செய்யப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பில் பேசினார். நம் நாட்டில் தற்போதைய காலக்கட்டத்தில் அளவுக்கு அதிகமான உணவு பொருட்கள் குப்பை...