அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
பினாங்கில் கைவிடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு- சொங் எங்
பினாங்கில் கைவிடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாக பினாங்கு சட்டமன்ற கூட்டத்திற்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இளைஞர், விளையாட்டு, மகளிர், குடும்பம் மற்றும் சமூகப் பிரிவின் ஆட்சிக்குழு உறுப்பினரும் பாடாங் லாலாங் சட்டமன்ற உறுப்பினருமான சோங் எங் தெரிவித்தார் அண்மையில் ஜர்ஜ்டவுன் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதி ஒன்றில் இரட்டைக் குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் அலமாரியில் அடைக்கப்பட்டு உயிரிழந்திருப்பதைக் கடுமையாகச் சாடினார். சம்மந்தப்பட்ட...