திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மாநில அரசாங்கம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் இம்மாநிலத்தின் கல்வி வளர்ச்சியில் எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. கல்வியின் வளர்ச்சிக்காக பல முன்னெடுப்புத் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் சங்க...