தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
செபராங் பிறையில் “வாகனமற்ற ஒரு காலை பொழுது” நிகழ்வு துவக்க விழாக்கண்டது
செபராங் பிறை நகராண்மைக் கழகத்தின் ஏற்பாட்டில் செபராங் பிறையில் “வாகனமற்ற ஒரு காலை பொழுது” (Pelancaran Seberang Perai Car Free Morning) நிகழ்வு கடந்த மே மாதம் 2015-ஆம் நாள் நடைபெற்றது. இதன் துவக்க விழாவை பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ மைமுனா முகமது ஷாரிப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். “வாகனமற்ற ஒரு...