தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில அரசு ஆறாவது முறையாக பஞ்சாபி பள்ளிகளுக்கு மானியம் வழங்கியது
2010-ஆம் ஆண்டு தொடங்கி பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு பஞ்சாபி பள்ளிகளுக்குச் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கி வருகிறது. மாநில அரசு கடந்த ஆறு ஆண்டுகளாக ரிம434,000 பஞ்சாபி பள்ளிகளின் வளர்ச்சிக்காக வழங்கியுள்ளது என்றால் மிகையாகாது. பினாங்கு மக்கள் கூட்டணி அரசு பஞ்சாபி பள்ளிகளுக்கும் மட்டுமின்றி சீனப்பள்ளி, தமிழ்ப்பள்ளி, மற்றும் சமயப் பள்ளிகளுக்கும் மானியம் வழங்கி வருகிறது எனத் தெரிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான்...